கடை விரிச்சாச்சு!

Hi Hi Hi Hi Hi!

ஏதோ தைரியத்துல என்னோட ஸ்வீட் ஸ்டாலை ஆரம்பிக்கிறேன். படிச்சுட்டு டேஸ்ட் சரியா இருக்கான்னு சொல்லுங்க.

நன்றி.

முதல் பதிவுங்கறதுனால கொஞ்சம் கடவுள் வாழ்த்து பாடிடலாம்னு நினைக்கிறேன்.

செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிறவான்
சும்மா இரு சொல்லற வென்றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே.
- அருணகிரி நாதர்

நயவேன் பிறர் பொருளை; நள்ளேன் கீழாரோடு;
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால்; - வியவேன்
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன்;
வருமாறு எம் மேல் வினை?
- பொய்கையாழ்வார்

2 comments:

கருப்பன் (A) Sundar said...

வாங்க தெமுஜின், பதிவுலகுக்கு வருக!! தங்கள் கடையில் பல புதிய ஐட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறோம்!!

வந்ததும் வராததுமா கடவுள் வாழ்த்து பாடிட்டீங்களா??? போச்சு!! தேன்கூட்டில் கல் எறிஞ்சிருக்கீங்க... என்ன ஆகப்போகுதோ!!

தெமுஜின்/Temujin said...

நன்றி கருப்பன், கடைக்கு முதல் போனி செஞ்சு அமோகமா ஆரம்பிச்சு வெச்சுட்டீங்க! தொடர்ந்து வாங்க.